சூடான செய்திகள் 1

15 கிலோ எடையுடைய இரண்டு குண்டுகள் மீட்பு

(UTV|COLOMBO) – யாழ்ப்பாணம் கோண்டவில் பகுதியில் இருந்து 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related posts

விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

சிறுவர் மீதான துன்புறுத்தல் அதிகரிப்பு

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு