சூடான செய்திகள் 1

மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிக்கத் தடை

(UTV|COLOMBO) – அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுகின்றமை காரணமாக தெஹிவளை மேம்பாலத்தின் ஊடாக மோட்டார் சைக்கிள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ வீதி பாதுகாப்பு குழு மற்றும் இரத்மலான வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

இன்று தொடக்கம் சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்

கொழும்பில் இரவு 7.00 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு