சூடான செய்திகள் 1

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – வெலிமடை பிரதேச சபை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் 18, 14 மற்றும் 10 வயதுடையவர் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்த 22 வயதுடைய ஆணொருவர் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

சம்பவம் குறித்து வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொதுத் தேர்தல் ஒத்திவைப்பு

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

வழமைக்கு திரும்பும் புகையிரத சேவை