சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்;உத்தியோகபூர்வ முடிவுகள்

(UTVNEWS | COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ முடிவுகள்…!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 23,372 வாக்குகள் – 17 உறுப்பினர்கள் தெரிவு

ஐக்கிய தேசிய கட்சி – 10,113 வாக்குகள் – 7 உறுப்பினர்கள் தெரிவு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி – 5,273 வாக்குகள் – 3 உறுப்பினர்கள் தெரிவு

மக்கள் விடுதலை முன்னணி – 2,435 வாக்குகள் – 2 உறுப்பினர்கள் தெரிவு

ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி – 310 வாக்குகள் – உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவில்லை

Related posts

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

மே தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தியில்