சூடான செய்திகள் 1

எல்பிடிய பிரதேச சபை தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO) – எல்பிடிய பிரதேச சபை தேர்தல் நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான விசேட காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதொக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 04 கலகப் படை பிரிவுகள் எல்பிடிய மற்றும் பிடிகல காவற்துறை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை அதிகாரிகள் உட்பட காவற்துறை அதிரடி படையினர் குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

சுவிட்சர்லாந்து தூதவர் இல்லம்: விமானப்படை அதிகாரி தற்கொலை

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு