சூடான செய்திகள் 1

மதுமாதவ அரவிந்த இராஜினாமா

(UTVNEWS|COLOMBO) – பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் உப தலைவரான மதுமாதவ அரவிந்த குறித்த கட்சியில் அவர் வகித்த அனைத்து விதமான பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை.