சூடான செய்திகள் 1

163 தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்

(UTV|COLOMBO) தெஹிவளை – பத்தரமுல்லைக்கு இடையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வரையில் வீதி இலக்கம் 163 இல் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர்கள் இலவச பயண அட்டையை பயன்படுத்தி பலாத்காரமான முறையில் குறித்த பேருந்துகளில் பயணிப்பதாக குற்றம் சுமத்தி அவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !

பேஸ்புக் பாவனையாளர்களுக்கான எச்சரிக்கை செய்தி!!

கடந்த 24 மணித்தியாலங்களில் 20 பேர் கைது