(UTVNEWS | COLOMBO) – தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2019ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.