(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா நேற்று தாக்கல் செய்துள்ளார்.