சூடான செய்திகள் 1ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானிக்கு ஜனாதிபதி கையொப்பம் by October 3, 201935 Share0 (UTVNEWS | COLOMBO) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.