சூடான செய்திகள் 1கோட்டாவின் இலங்கை குடியுரிமை – வழக்கு விசாரணை ஆரம்பம் by October 3, 201937 Share0 (UTVNEWS | COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதற்கு எதிரான வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் சற்றுமுன்னர் ஆரம்பமானது.