சூடான செய்திகள் 1

ஒக்டோபர் 04 அரச விடுமுறை தினம் அல்ல

(UTVNEWS|COLOMBO) – நாளை(04) அரச விடுமுறை தினம் அல்ல என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், 2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அறிவித்துள்ளார்.

Related posts

எயிட்ஸ் நோயாளர்களைக் குறைப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு