சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இம் மாநாடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்போது சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக நியமித்து யோசனை நிறைவேற்றப்படவுள்ளது.

Related posts

இடியுடன் கூடிய மழை

ஜனாதிபதி முன்னிலையில் 20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்

யாசகம் பெறுவோரைக் கைது செய்யும் நடைமுறை இன்று முதல்