சூடான செய்திகள் 1நாணய சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி by October 2, 201931 Share0 (UTVNEWS | COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது அதன்படி, முதலில் இலங்கை அணியானது துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.