சூடான செய்திகள் 1

தகவல் தொழில்நுட்பப் பரீட்சை 14ஆம் திகதி ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0) – 2019 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 1 86 363 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், 656 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! ஜனாதிபதி நிதியுதவி…

அரசியல் மாற்றங்களை வரவேற்கும் அமெரிக்கா

நிலவும் அரசியல் நெருக்கடிக்கு 07 நாட்களுள் தீர்வு – ஜனாதிபதி