சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

(UTVNEWS | COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் இடையில் இன்று(02) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பள பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 24ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்சியாக தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

இரண்டாவது நாளாகவும் அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது

தப்போவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு