வணிகம்

இலங்கை தேசிய வடிவமைப்பு பயிற்சி – சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(UTVNEWS|COLOMB0) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின், தேசிய வடிவமைப்பு நிலையத்தின் கீழான இலங்கை தேசிய வடிவமைப்பு பயிற்சி நிலையத்தில் டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் மில்ஹான் லதீப், உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சீமெந்தின் விலை ரூ.1,200 ஐ கடந்தது

சிங்கராஜ வனத்தைப் பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்