சூடான செய்திகள் 1வணிகம்இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு by October 1, 201925 Share0 (UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.