சூடான செய்திகள் 1பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது by October 1, 201941 Share0 (UTVNEWS| COLOMBO) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.