சூடான செய்திகள் 1எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் by September 30, 201954 Share0 (UTVNEWS|COLOMBO) – கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் இன்று காலை 06 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.