சூடான செய்திகள் 1

ஐ.தே. கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெறவுள்ள விசேட கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் இன்றைய தினம் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் முற்பகல் 9.30க்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஐ.தே. கட்சியின்

Related posts

அர்ஜூன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இன்று

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்…