சூடான செய்திகள் 1தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக மஹேஷ் சேனாநாயக்க by September 29, 201933 Share0 (UTVNEWS|COLOMBO) – தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட 30 சிவில் அமைப்புக்கள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்