விளையாட்டுமுதல் சதத்தை பதிவு செய்தார் ஷமரி அதபத்து by September 29, 201935 Share0 (UTVNEWS|COLOMBO) – அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்று வரும் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஷமரி அதபத்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.