சூடான செய்திகள் 1காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை by September 25, 201934 Share0 (UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(26) மற்றும் நாளை மறுதினமும்(27) மூடப்படவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.