சூடான செய்திகள் 1கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு by September 24, 201933 Share0 (UTVNEWS|COLOMBO) – விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.