சூடான செய்திகள் 1மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி by September 23, 201937 Share0 (UTVNEWS|COLOMBO) – காலி – வதுரம்ப கொக்கவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பிள்ளைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.