சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, காலி மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கே தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(23) முற்பகல் 11.30 மணி முதல் நாளை(24) முற்பகல் 11.30 மணிவரையான 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல்

ஜூலை மாதம் முதல் சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமாக்கப்பட்டுள்ளது

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை