சூடான செய்திகள் 1கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை by September 23, 201928 Share0 (UTVNEWS|COLOMBO) – எவன்கார்ட் வழக்கிலிருந்து கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது