வகைப்படுத்தப்படாத

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற பேரூந்து சிலாஸ் மாவட்டத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலையில் மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுட, மேலும்15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து நடந்த இடம் மலைப்பகுதி என்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

வெனிசூலா எல்லையில் கலவரம்

ஆழ்ந்த சிந்தனையில் 16 உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ரணில்

Boeing warns it may stop 737 Max production