சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் நிலவும் மாணவர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகள்

(UTVNEWS|COLOMBO) – தேசிய பாடசாலைகளில் 40 000 இற்கும் அதிக மாணவர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த வெற்றிடங்களைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் முதற்கட்டமாக 4500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு