சூடான செய்திகள் 1

துமிந்த திசாநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UTVNEWS|COLOMBO) – முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசாநாயக்க அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

விவசாய அமைச்சுக்கான கட்டடத்தை அதிக விலையில் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னாள் அமைச்சர், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

கோட்டாபயவுக்கு எதிராக அஹிம்சாவினால் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி