சூடான செய்திகள் 1

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்

(UTVNEWS|COLOMBO) – 2015-2018 வரையான அரச நிறுவனங்ளின் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச, இன்று(20) முன்னிலையாகமாட்டார் என ஆணைக்குழுவுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு, முறையற்ற வகையில் பணியாளர்களை இணைத்துக் கொண்டதாக அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்காக இன்று(20) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா

ஜோசப் மைக்கல் பெரேரா பதவியை இராஜினாமா செய்தார்

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை