சூடான செய்திகள் 1ரயில் சேவைகளில் தாமதம் by September 20, 201932 Share0 (UTVNEWS|COLOMBO)- சமிக்ஞை கோளாறு காரணமாக ரயில் சேவைகளில் தாமதமாகும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.