சூடான செய்திகள் 1

160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) வெலிகம பகுதியில் 160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆமை முட்டைகளை விற்பனைக்காக கொண்டு செல்வதாக சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டவர்களுக்கு இந்த முட்டையை சந்தேகநபர் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றிருக்கலாம’ என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் மாத்தறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மீரிகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல்

லங்கம பாசல ஹொந்தம பாசல திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் 2 பாடசாலை கட்டிடங்கள் கையளிப்பு.

ராஜித வீட்டில் CID சோதனை