சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலம் நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டம் இன்று