சூடான செய்திகள் 1

தெமட்டகொட தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ

(UTVNEWS COLOMBO) – தெமட்டகொட, ஆரம்மிய வீதியில் தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீயிணை ஆணைக்கும் நடவடிக்கையில் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

கோட்டபய ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை