சூடான செய்திகள் 1

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

(UTVNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(17) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

இதன்போது, மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஷாந்த பண்டார, அந்த கூட்டமைப்பை அங்கத்துவப்படுத்தும் டீ.பீ.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

Related posts

பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மழையுடன் கூடிய வானிலை

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு