சூடான செய்திகள் 1மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியீடு by September 13, 201935 Share0 (UTVNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசிறி கஜதீரவின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மனோஜ் சிறிசேனவை நியமிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.