சூடான செய்திகள் 1

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – நிதி அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ அபிவிருத்திக் கருத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று(07) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாலை 4 மணிக்கு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்

தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கருகில் எடுத்துச் செல்வதை நோக்காகக் கொண்டும் இக்கண்காட்சி இன்று முதல் 10ஆம் திகதி வரை யாழ். கோட்டை முற்றவெளி மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்று காலை 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இன்றைய தினம் ஊடகங்களுக்கு

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

மின்னல் தாக்கி ஐவர் காயம்