(UTVNEWS|COLOMBO) – தனக்கு வழங்கப்பட்டுள்ள 6 வருட கடூழிய சிறைத்தண்டனைய குறைக்குமாறு இன்று(04) மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றினை கஞ்சிபான இம்ரான் அவரது சட்டத்தரணி மூலம் தாக்கல் செய்துள்ளார்.
previous post
next post