சூடான செய்திகள் 1

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வௌியீடு

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்த முடியும் என்ற பரிந்துரையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்தார்.

Related posts

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை

4,000 பஸ்களுக்கு GPS தொழில்நுட்பம் அறிமுகம்

இடியுடன் கூடிய மழை