சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் ஒன்று நாளை(02) பிற்பகல் 3.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

Related posts

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

ஜனாதிபதியின் கையெழுத்தை பயன்படுத்தி மோசடி

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது