வகைப்படுத்தப்படாதபசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் by September 1, 201929 Share0 (UTVNEWS|COLOMBO) – பசிபிக் பெருங்கடலில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.