(UTVNEWS|COLOMBO) – இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இன்று(29) இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு இன்று(29) விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.