சூடான செய்திகள் 1

வோர்ட் பிளேஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

(UTVNEWS|COLOMBO) – பல்கலைக்கழக மானிய ஆணையக்குழு முன்னிலையில் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மழையுடனான வானிலை…

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலிற்கு நியமனம்