சூடான செய்திகள் 1கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை by August 28, 201935 Share0 (UTVNEWS|COLOMBO) – கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வது சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால இன்று(28) இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.