சூடான செய்திகள் 1புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது by August 28, 201928 Share0 (UTVNEWS | COLOMBO) – தமிழீழ விடுதலை புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.