விளையாட்டு

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) –  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 05ம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் ஆசிய கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை குழாம்

நிபுன் தனன்ஜய (தலைவர் – புனித ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ)
கமில் மிஷார (உப தலைவர்/ விக்கெட் காப்பாளர் – றோயல் கல்லூரி, கொழும்பு)
நவோத் பரணவிதான (மஹிந்த கல்லூரி, காலி)
தவீஷ அபிஷேக் (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
ரவிந்து ரஷன்த டி சில்வா (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
அஹான் விக்ரமசிங்க (றோயல் கல்லூரி, கொழும்பு)
அவிஷ்க தரிந்து (புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை)
ரொஹான் சஞ்சய (திஸ்ஸ மத்திய கல்லூரி, களுத்துறை)
அஷேன் டானியல் (புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு)
சந்துன் மெண்டிஸ் (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
கவிந்து நதீஷன் (தர்மாசோக்க கல்லூரி, அம்பலங்கொட)
யசிரு ரொட்ரிகோ (புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை)
டில்ஷான் மதுஷங்க (விஜயபா மத்திய கல்லூரி, ஹுங்கம)
சமிந்து விஜேசிங்க (நாலந்த கல்லூரி, கொழும்பு)
அம்ஷி டி சில்வா (ரிச்மண்ட் கல்லூரி, காலி)

பதில் வீரர்கள்

சமிந்து விக்ரமசிங்க (புனித அந்தோனியார் கல்லூரி, களுத்துறை)
திலும் சுதீர (ரிச்மண்ட் கல்லூரி, காலி)
சொனால் தினுஷ (மஹானாம கல்லூரி, கொழும்பு)
சிஹான் கலிந்து (புனித செர்வஷியஸ் கல்லூரி, மாத்தறை)

Related posts

வனிந்து ஹசரங்க நீக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகிய உசைன் போல்ட்!!

பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு