சூடான செய்திகள் 1

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று(28) ஆரம்பமாகவுள்ளன.

முதற் கட்ட நடவடிக்கைகளுக்காக 12 பாடசாலைகள் முற்றுமுழுதாக மூடப்படுவதுடன், 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 பாடங்களுக்கான விடைத்தாள்கள் இதன்போது திருத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மில்கோ தலைவர் இராஜினாமா!

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் சடலம் மீட்பு

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி