(UTVNEWS|COLOMBO) – பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ருஹூனு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்றைய தினம் மாத்தறை பதில் நீதவான் ஆரியசேன பனங்கல முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.